Featured Posts

Daily Archives: July 9, 2018

அறிவுகளில் ஆகப் பிரதானமானது… [உங்கள் சிந்தனைக்கு… – 053]

அறிவுகளில் ஆகப் பிரதானமானது, அல்லாஹ்வைச் சரியாக அறிந்து கொள்ளும் அறிவாகும்! ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வை (ச் சரியாக) அறிந்து கொள்ளும் அறிவுதான், அவன் படைப்புகளை அறிந்து கொள்வதைவிட மிகச் சிறந்த அறிவாகும். இதனால்தான் ‘ஆயதுல் குர்சீ’, அல்குர்ஆனில் அதி சிறப்புக்குரிய ஆயத்தாக (வசனமாக) இருக்கின்றது! ஏனெனில், அல்லாஹ்வின் தன்மையை அது உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. மேலும், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ என்ற (அல்இஹ்லாஸ்) அத்தியாயம் அல்குர்ஆனின் …

Read More »