Featured Posts
Home » 2018 » July » 19

Daily Archives: July 19, 2018

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-02

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் உணர்த்தும் உண்மைகள். முன்னுரை: இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் (அஹ்காம்): உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, மரணம், ஜீவனாம்சம், இத்தா இன்னும் பல. வணக்க வழிபாடுகள் ( இபாதாத்): நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், சுஜூத், இறையச்சம்… அல்முஆமலாத்: ( வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் விவசாயம் … போன்ற விபரங்கள்) அல்அக்லாக்:  பண்பாடு, பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், …

Read More »

எங்கும் நிறைந்தவனா இறைவன்? [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-01

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி நகரில் அத்வைதம் என்னும் வழிகேட்டையும், அதனோடு சேர்ந்த இன்னபிற மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் விதைத்து, அந்த விஷ செடியினை வளரசெய்தவன் காந்தகுடி அப்துர் ரவூப் மிஸ்பாஹி (மவ்லவி??!!). இக்கொள்கையின் பாரதூரங்களை அறியாமல் இன்றயளவும் இக்கோர கொள்கையில் சிக்கி தவிப்பவர்களை மீட்டெடுக்கவும், ஏனையவர்கள் இந்த வழிகேட்டின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காகவும் இக்கட்டுரை எமது இஸ்லாம்கல்வி இணையதளத்தில் பதிவிடப்படுகின்றது. இக்கட்டுரையை ஆசிரியர் ரிஸ்வான் மதனி (அபூநதா) …

Read More »