Featured Posts
Home » 2018 » July » 10

Daily Archives: July 10, 2018

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

நாம் அனுதினமும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியவர்களின் வழி முறையுமாகும். குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் ! வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், …

Read More »

நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா? [உங்கள் சிந்தனைக்கு… – 054]

நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா? “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத மறுமை நாளில், அவனின் நிழலுக்குக் கீழே உங்களுடன் எனக்கும் அல்லாஹ் நிழல் தர வேண்டும் என உறுதியாக நான் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். கடும் உஷ்ணமும், கடும் வியர்வையுமுள்ள அந்நாளில்…… சூரியன் தலைகளுக்குச் சமீபமாக இருக்கும்… கடும் நெரிசல் காணப்படும்…. அதிகமான பாவங்களும் இருந்து கொண்டிருக்கும்…. அப்போது, “என் மகத்துவத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நேசம் …

Read More »

[Arabic Grammar Class-028] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-028] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 13-04-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா

Read More »