பொதுவாக மக்கள் சந்தித்துக்கொள்ளும் சமயங்களில் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக என்றும் அதற்கு அவர் இன்ஷா அல்லாஹ் என்று கூறுவதை சர்வ சாதாரமானக காணலாம். இதில் தவ்பீக் பற்றி அந்த இருவரிடமும் கேட்போமாயின் அதுபற்றிய தெளிவான ஒரு கருத்தை சொல்லமுடியாத நிலையில் இருப்பதைக் காணலாம்.
அப்படியாயின் தவ்பீக் என்றால் என்ன? அதன் மூலம் நாம் பெறக்கூடிய நன்மைகள் என்ன? இறைவனுடைய தவ்பீக் இல்லையெனில் நமது வாழ்வில் என்னமாதிரியான விளைவுகள் எற்படுகின்றன. இறைவனின் தவ்பீக்-கை பெற இறைவன் கூறக்கூடிய நிபந்தனைகள் என்ன? இதுபோன்று தவ்பீக் பற்றிய பல நிலைகளை ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.
தவ்பீக் – இறைவனின் அருள்
முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய நிலையம்
அக்கரபியா அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/xx33o7mng340nuk/thawfeeq_mujahid.mp3]