உலகில் எங்கிருந்தும் பங்குப் பெற்று பரிசுகளை வென்றிடுங்கள். அனைத்து வினாக்களுக்கும் விடைகள், தரப்பட்ட புத்தகத்தில் இருக்கின்றது.
சவூதி அரேபிய ரியால்களில் (Saudi Riyal) பணப் பரிசுகளை வென்றிட, தமிழ் அறிந்த உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
பரிசுகள் விபரம்:
முதலாம் பரிசு : 700/= (ரியால்)
இரண்டாம் பரிசு : 600/= (ரியால்)
மூன்றாம் பரிசு : 500/= (ரியால்)
நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு தலா : 300/=
கேள்வித் தாள் மற்றும் போட்டிக்கான விபரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
விடைகள் “மன அமைதிக்கு மார்க்கம் சொல்வதென்ன?” என்ற புத்தகத்திலிருந்து பதில் அளிக்க வேண்டும். அப்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
good