ஷைக் முஹம்மத் பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களின் எழுதிய ”கிதாபுத்-தவ்ஹீத்” என்ற நூலின் விளக்கவுரை சொற்பொழிவு தொடர்கள்.
உரை: ஆசிரியர் மவ்லவி: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ
அட்டவணை:
- தவ்ஹீதின் முக்கியத்துவம் – (கிதாபுத் தவ்ஹீத் தொடர்-01)
- தவ்ஹீதின் சிறப்புகள் மற்றும் ஷிர்க்கின் விபரீதங்கள் – (கிதாபுத் தவ்ஹீத் தொடர்-02)
- ஷிர்க்கின் விபரீதங்கள் – (கிதாபுத் தவ்ஹீத் தொடர்-03)
- (i) ஏகத்துவத்தைக் கொண்டே பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும், (ii) தாயித்து தகடு கட்டுவது ஷிர்க்கை சார்ந்தது (கிதாபுத் தவ்ஹீத் தொடர்-04)
- மரம், செடி, கொடி, கல், கபுறு… போன்றவைகளைக் கொண்டு பரக்கத் தேடலாமா? – (கிதாபுத் தவ்ஹீத் தொடர்-05)
- அல்லாஹ்வின் படைப்புக்களை கொண்டு பரக்கத் தேடலாமா? – (கிதாபுத் தவ்ஹீத் தொடர்-06)
- அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்து பலியிடுவது ஷிர்க்கை சார்ந்ததே! & அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நேர்ச்சை வைப்பது ஷிர்க்காகும் – (கிதாபுத் தவ்ஹீத் தொடர்)
- அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது பிராத்தனை செய்வது ஷிர்க்கை சார்ந்தது
- பரிந்துரை (ஷஃபாஅத்)
- இணைவைத்தல் பெரும் குற்றமாகும்
- குஃப்ருக்கு காரணம் நல்லவர்களைக் கண்ணியப்படுத்துவதில் வரம்பு மீறுவதினாலேயாகும்
- நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது
- நல்லவர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது, அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகிறது
- சிலை வணக்கத்தை இஸ்லாம் தடுக்கிறது
- ஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்
- ஜோசியம் பார்ப்பது ஷிர்க்கை சார்ந்தது
- துர்சகுனம் என்பது கிடையாது
- நட்சத்திரத்தை கொண்டு ஜோசியம் பார்ப்பது கூடுமா?
- அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிப்பது பற்றி..
- அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சி நடக்க வேண்டும்
- அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருத்தல் (தவக்குல்)
- அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அச்சமற்று வாழ்வது
தொடரும்..
இதில் தொடர் நம்பரே இல்லை நான் எப்படி இதை வரிசையாக கேட்பது வரிசை மாற்றி கேட்டால் ஒன்றுமே புரியாது
Assalamualaikum. Indha videos romba useful ah irundichi. Pls indha book oda adutha pathivugal podunga.