ஜித்தா மாநகரில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு இஸ்லாமிய சிறப்பு மாநாடு
முஸ்லிம்கள் மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பங்கு பெற்ற சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான கலாச்சார விளையாட்டு மற்றும் சன்மார்க்க நிகழ்ச்சிகள்
நாள்: 22 ஏப்ரல் 2016, வெள்ளி மாலை
இடம்: ஸனய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில்
தலைப்பு: மகிழ்ச்சியான குடும்பம்
சிறப்புரை: மவ்லவி கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா)
நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Download mp3 audio 64kbps (small size)
Download mp3 audio 128kbps (quality audio, big size)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
السلام عليكم ورحمة الله و بركاته
ماشاء الله احسنت يا شيخ
صبحان الله حياك الله
زادك الله علما