கடந்த 09-04-2016 அன்று அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு ஏற்பாடு செய்திருந்த சகோதரத்துவ சங்கமம் என்ற தலைப்பில் இஸ்லாத்தை தனது வாழ்வியில் நெறியாக ஏற்றுக்கொண்ட புதிய முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் ஒர் கலந்துரையாடல் நிகழ்ச்சி அல்லாஹ்-வின் மபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதரர்களில் சிலர் தாங்கள் இஸ்லாத்தை வாழ்வியியல் நெறியாக ஏற்கொண்ட விதம் பற்றிய அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். தஃவா களத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் ஏனைய முஸ்லிம் மக்களுக்கும் சில செய்திகள் உள்ளன. அதாவது எவ்வாறு மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு எப்படி எப்படியெல்லாம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல முடியும் என்பதனை அறிந்துகொள்ள முடியும்.
இந்த வீடியோ பதிவை இஸ்லாம் கல்வி வாசகர்களுக்கு பயன்பெறும் பொருட்டு பதிவிடப்படுகின்றது
சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வு -1
ராஜ்கமல் என்ற கமாலுத்தீன் அவர்களின் அனுபவ பகிர்வு
—
சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வு -2
அருன் என்ற ஹாரூன் அவர்களின் அனுபவ பகிர்வு
—
சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வு -3
மாரிமுத்து என்ற அப்துர்ரஹீம் அவர்களின் அனுபவ பகிர்வு
—
சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வு -4
மாணிக்;கம் என்ற அப்துல் மாலிக் அவர்களின் அனுபவ பகிர்வு
—
சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வு -5
முனிய சாமி என்ற முஹம்மத் ஷமீர் அவர்களின் அனுபவ பகிர்வு
—
சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வு -6
ரஞ்சித் குமார் என்ற முஹம்மத் அக்பர் அவர்களின் அனுபவ பகிர்வு