உலகில் கிபி 570க்குப் பின்னரும் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள், தத்துவஞானிகள் என பலர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இந்நிலையில், முஹம்மத்(ஸல்) அவர்களை மட்டும் இறைவனின் இறுதித்தூதர் என குர்ஆன் கூறுவதேன்? முஸ்லிம்கள் அதை உறுதியாக நம்புவதேன்? இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிப்பதேன் என்ற விவாதங்களும், ஆய்வுகளும் இன்னு வரையிலும் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அவ்வகையில் இந்நூலும் சிறிதோர் ஆய்வே!.. .. .. .. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
– மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
