Featured Posts

நபி வழியில் காரணத்தொழுகைகள்

தலைப்பில் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள்:

1- கிரகணத் தொழுகையை எவ்வாறு தொழுவது? தொழுகையின் பின் நபியவர்கள் எதை போதனை செய்தார்கள்?
2-மழை தேடித் தொழுதல், அதன் சட்டங்கள், எவ்வாறு பிரார்த்தித்தல்.
3- ஜனாஸாத் தொழுகையின் முறை
4-ஸலாதுத் தவ்பா (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடித் தொழுதல்) எப்போது எவ்வாறு தொழுவது?

5- வுழூவின் இரண்டு ரக்அத்துகளை எப்போது தொழுவது?
6- இஸ்திஹாராத் தொழுகையின் சட்டம்? ஸலாதுல் ஹாஜா என ஒரு தொழுகையில் உள்ளதா?
7- பிராயாணத்தை ஆரம்பிக்கும் போது, பிரயாணத்தை முடித்து ஊர் திரும்பியவுடன் தொழும் இரண்டு ரக்அத்துகளுக்கு ஆதாரம் உள்ளதா?
8- லுஹாத் தொழுகை, பள்ளிக்குரிய காணிக்கைத் தொழுகை, நஃபிலான தொழுகையின் சட்டங்கள், உபரியான தொழுகைகள் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்கள் போன்ற விடயங்கள் இன்னும் பல பயனுள்ள விடயங்கள் இத்தலைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ன.

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்
வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம்
ரஹிமா – தம்மாம் – சவூதி அரேபியா
நாள்: 10-11-2016

தலைப்பு: நபி வழியில் காரணத்தொழுகைகள்

வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம்

ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *