பெரும் அடையாளங்கள்: 1. தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்
இரு மஸீஹ் யார்? யார்?
தஜ்ஜால் யார்?
தஜ்ஜால் பற்றி அறிந்து கொள்வது மார்க்கத்தில் கட்டாயமா?
ஏன் தஜ்ஜாலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும்?
தஜ்ஜால் எங்கு பிறப்பான்?
தஜ்ஜால் எப்படியிருப்பான்? அவனின் அங்க அடையாளங்கள் என்ன?
தஜ்ஜாலை ஆதரிப்பவர்கள் யார்?
தஜ்ஜால் தன்னை நம்புவதற்காக ஒரு மனிதனின் இறந்து போன தாய் தந்தையை எழுப்புவான்? அது எப்படி அது யார்?
இன்னும் இதுபோல தஜ்ஜால் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள இந்த வீடியோ பதிவை முழுமையாக பார்வையிடவும்.
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்
சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-III
நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் தொடர்-08 | பெரும் அடையாளங்கள்-1A | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-1
இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம்
(சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்)
நாள்: 08-03-2017 (புதன்கிழமை)
வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP
ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்