சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு
(8-வார கால பாடத்திட்டம்)
நாள்: 26-05-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை)
இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர்
பாடம்-1 தப்ஃஸீர் – சூறத்துல் பகராவின் இறுதி இரு வசனங்களின் விளக்கவுரை (பாகம்-1) (தொடர்-3)
நூல்: தப்ஃஸீர் இப்னு கதீர்
நூல் ஆசிரியர்: இமாம் இப்னு கதீர் (ரஹ்)
வகுப்பு ஆசிரியர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)
நிகழ்ச்சி ஏற்பாடு:
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்)
ஒளிப்பதிவு:தென்காசி SA ஸித்திக்
படத்தொகுப்பு: Islamikalvi Media Unit