இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2)
கேள்வி-04 உயிர்கள் அழியாது என்றால் كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ என்ற வசனத்தின் பொருள் என்ன?
(அல்குர்ஆன் 55:26)
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்
சிறப்பு அகீதா வகுப்பு
இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம்
நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை)
வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
வீடியோ: தென்காசி ஸித்திக்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit