Featured Posts

கேள்வி-15: இஸ்லாமிய நிகழ்ச்சியில் இஷா-வை பிற்படுத்தி தொழுவதின் சட்டம்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும்
1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி

சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018]

இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம்
நாள்: 31-05-2018

கேள்வி-15: இஸ்லாமிய நிகழ்ச்சியில் இஷா-வை பிற்படுத்தி தொழுவதின் சட்டம்?

வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

ஒளிப்பதிவு: மதுரை நிஸார்

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

One comment

  1. 568. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
    ‘நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.’
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்
    இதற்கான விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *