ஜகாத் பெற தகுதியான மூன்றாம் பிரிவினர்கள்: இயக்கத்திற்கு ஜகாத்தை வசூல் செய்யும் பணியாளர்கள் அடங்குவார்களா?
அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
- குர்ஆன் கூறும் ஆமிலீன அலைஹா ஜகாத்தை வசூல் செய்யும் பணியார்கள் என்பவர்கள் யார்?
- இயக்கங்களில் வசூலிப்பவர்கள் ஆமிலீன அலைஹா வினுள் வருவார்களா?
- அல்லது இஸ்லாமிய அரசாங்கம் இருந்தால் தான் இந்த சட்டம் பொருந்துமா?
- ஆமிலீன அலைஹாவிற்கான நிபந்தனைகள் என்ன?
- இயக்கங்களில் வசூலிப்பவர்களுக்கான நிபந்தனைகள் என்ன?
- ஜகாத்தை ஏழைகளிடம் நாம் சேர்க்க வேண்டுமா? அல்லது அவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமா?
இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதிகள் விரைவில்…
நன்றி: ஆகபா IDC கூத்தாநல்லூர்
Keep Yourselves updated:
Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்:
? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi
எமது அதிகாரபூர்வ இணையதளம்:
? https://islamkalvi.com