
ஸஹாபாக்கள் சம்பந்தமான குர்ஆன் சுன்னா கூறும் கொள்கையைத் தெளிவாக முன்வைப்பதுடன் அதற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் சிறந்த முறையில் மறுப்பு வழங்கும் நூல்.
நூலாசிரியர், பெரும் சிரமமெடுத்து பல நூட்களைப் படித்து சிறந்த ஆய்வை வழங்கியுள்ளார்.
இதனை நாம் அவசியம் படிப்பதோடு இயன்றளவு மற்றவர்களுக்கும் பகிர்ந்து நபித்தோழர்களைப் பற்றி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தெளிவை வழங்கி வழிகேடுகளிலிருந்து எம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்வோம்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library