114. நின்று அருந்துவது கூடும், ஆனால் உட்கார்ந்து அருந்துவதே சிறந்தது
115 ஒரு கூட்டத்தாருக்கு தண்ணீர் கொடுப்பவர் கடைசியாக அருந்துவது
116 தங்கம் வெள்ளி அல்லாத தூய்மையான பாத்திரங்களில் அருந்துவது கூடும்.
ஆறு மற்றும் தண்ணீர் குட்டைகளில் பாத்திரம், கை துணையின்றி உறிஞ்சி
அருந்துவது கூடும். உண்ண, குடிக்க, சுத்தம் செய்ய மற்றும் இதர செயல்களுக்கு
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துவது கூடாது
இணையவழி தொடர் வகுப்பு
ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு விளக்கவுரை
அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி
Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்