மதீனா நகரில் ஹிஜ்ரி 93ல் பிறந்த இமாம் மாலிக் ரஹி அவர்கள் சங்கைமிக்க தபவுத் தாபியீன்- நபித்தோழர்களை நேரடியாக கண்ட தலைமுறையின் அடுத்த தலைமுறையினரில் உள்ள ஒருவராக கணிக்கப்படுகின்றார்கள் என்பதே மிகச் சரியான கூற்றாகும். தாபியீ என்பவர் நபித்தோழர்களை நேரடியாக பார்த்தவரைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். நபித்தோழர்களில் நால்வர் இறுதியாக மரணித்தவர்கள் என்பது வரலாறாகும்.
மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library