1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :5392 அபூ ஹுரைரா (ரலி).
1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Tags அல்லுஃலுவு வல்மர்ஜான் உணவு உபசரிப்பு விருந்து