1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3803 ஜாபிர் (ரலி).
1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Tags அர்ஷ் அல்லுஃலுவு வல்மர்ஜான் இறப்பு இறை சிம்மாசனம் ஸஆது பின் முஆது (ரலி)