Featured Posts

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (கோவை அய்யூப்)

வழங்குபவர்:சகோதரர் கோவை அய்யூப்
நாள்: 07-05-2009
இடம்: ஜி.சி.டி.கேம்ப், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா
VCD available at
“Sea Port Dawah Center, Jeddah islamic port, Jeddah, K.S.A.”

14 comments

  1. speach islam oru iniya markam mr.ayub speach very nice.

  2. Assalamu Alaikkum
    I need recents Speech Bayan Only Mr Kovai Ayoob after 2008

    can you send
    thanks

  3. அஸ்ஸலாமு அலைக்கும்,
    ஜனாப் கோவை எஸ்,அய்யூப் அவர்களின் பயான் மிகவும் சிறப்பாக உள்ளது. உண்மையில் ஜனாப் கோவை எஸ்,அய்யூப் அவர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும். அவர் இஸ்லாத்தைப் பற்றியும் துதரைப்பற்றியும் சகாபாக்களை பற்றியும் பேசுகிறார்.ஆனால் அவரை பற்றிபேச வார்த்தைகளே இல்லை.அந்த அளவிற்கு சிறப்பாக இஸ்லாத்தை பற்றி அவர் பேசும் போது அது எப்பேறு பட்ட மனிதனையும் நெகிலச்செய்யும். அதுவும் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ள சொற்பொழிவுகளில் அப்பப்ப அபாரம். . எல்லாம் வல்ல அல்லா அவருக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்க்கையையும் அளித்து இம்மைலும் மறுமையிலும் வெற்றிபெற செய்வானாக

  4. Assalamu Alikum.

    Alhamuthulilla,

    Kovai ayoob bayan is really great, but need to concentrate only islamic speech and try to avoid blaming other islamic group

  5. Assalamu Alaikum,

    i want history of omar bin abdul aziz (Rah).

  6. Al hamdulillah

    i would like to hear the stories of 4 khaleefas (KULAFAUR RASHIDEEN) from Kovai ayoob’s voice

    please let me know the link

    Jazakallahu Hair

  7. நிர்வாகி

    Assalamu Alaikkum Warah..

    visit following link
    https://islamkalvi.com/portal/?author_name=kovai-iyub

    and check at each page no. under bottom of topics.

  8. very very beautiful presentation.

  9. assalamu alaikum to all muslim brothers ,
    முன்னரே mohamed faruq என்ர ஒரு சகோதரர் S. அய்யூப் அவர்களைப் பற்றி பாராட்டியுள்ளார்கள். இதற்குமேல் பாராட்ட எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவருடைய சொற்பொழிவை கேட்டுதான் நான் இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்துக் கொண்டு வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  10. Sheik abdullah,dammam

    As salamu alaikum to all,

    dears ,,here i would like to inform a message to Mr.jainul and mohamed faruq who are comments in this page regarding kovai ayyob, is that ,,
    kovai ayooub is preaching islam in a good manner ,,well…we will appreciate him ,,we must ask dua for him for his dedication,,thats all..
    But both of you, doing a hidden THAQLITH, by your words here.
    Thing iff ayooub is not here ALLAH sent a other yacoub to lighting his comments,,
    Second,, i request the website in-charge pls delete such comments becoz this site is based on TOWHEED

    RIGHT OR NOT

  11. hi dear brother i would like here from kovai ayoob speeach about alquran for humanity why revel why iam asking this topic still some peoples thinking al quran for after death on thier head side to reside so therefor if its any chance from brother kovai ayoob make one heading what for alquran please let me know your opinion .

    thanks

    ansary

  12. thanks my dear brother iyub always allah with you very grate full explanation about islam

  13. அஸ்ஸலாமு அலைக்கும்,
    ஜனாப் கோவை எஸ்,அய்யூப் அவர்களின் பயான் மிகவும் சிறப்பாக உள்ளது. உண்மையில் ஜனாப் அவர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும். அவர் இஸ்லாத்தைப் பற்றியும் தூதரைப்பற்றியும், சகாபாக்களை பற்றியும் பேசுகிறார்.அந்த அளவிற்கு சிறப்பாக இஸ்லாத்தை பற்றி அவர் பேசும் போது அது எப்பேறு பட்ட மனிதனையும் நெகிலச்செய்யும். அவர்களின் பேச்சைகேட்டுகொண்டே இருக்கதோணும். அவர்களின் பயனால் அதிகமான மார்க்க விசையங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் அருள் புரிந்தான். அல்ஹம்துல்லாஹ்.எல்லாம் வல்ல அல்லா அவருக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்க்கையையும் அளித்து இம்மைலும் மறுமையிலும் வெற்றிபெற செய்வானாக ஆமீன்.

  14. கோவை அய்யூப் அவர்களுடைய அனைத்து பயான்களையும் எவ்வாறு நான் பெற்றுக்கொள்வது. அதற்கான வழிமுறையை சொல்லுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *