18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்கி ‘சேர் செய்யத் அஹ்மத்கான்’, ‘இமாம் ஹஸனுல் பன்னா’ ஆகியோரின் சீர் திருத்தப்பணிகளை ஆராய்க!
மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான்
விரிவுரையாளர்: எம். எல். எம். ஹனீஃபா. (M.Phil)
(விரிவுரையாளர்: அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
தேசிய வாதத்தின் பெயரால் அதன் முதுகம் தண்டு ஒடிக்கப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் துர்கியர் அரபிகள் என்ற வர்க்க பேதத்தின் மூலம் இஸ்லாமி அரசு சிதைக்கப்பட்டது. அதன் அதிகாரத்தின் கீழ் இருந்த நாடுகள் சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்டன. அவர்கள் மத்தியில் எல்லைத்தராறுகள் ஏற்பட்டன. தேசியத்தின் பெயரால் உயிர்கள் பலியாக்கப்பட்டன. மேலும் படிக்க..