Featured Posts

திருக்குர்ஆனுடன்..

வெள்ளி மேடை

வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ

இடம்: அல்-ஜுபைல்

நாள்: 04-09-2009

6 comments

  1. assalamu alikum i saw this bayan very nice

  2. அஸ்ஸலாமு அழைக்கும்

    மாஷா அல்லாஹ்…
    மிக மிக பயனுள்ள, அழகான இஸ்லாமிய
    இணையதளம்…

    கேள்விகளை எங்கு பதிய வேண்டும் என்று தெரிய வில்லை…எனவே இங்கு கேட்கிறேன்…
    தயவு செய்து பதில் கூறவும்.. ..

    1.கப்ரை வணங்கும் நோக்கம் இல்லாமல்
    கப்ருகளை ஆண்கள் ஜியாரத் செய்யலாமா?

    2.குரான் ஓதி கப்ராளிக்கு எத்தி வைக்கலாமா?

    இந்த இணையதளம் வளர என் துவாக்கள்..

  3. வஅலைக்கும் ஸலாம்
    ஆண்கள் உதவிதேடும் நோக்கம் இல்லாமல் கபுருகளை தாராளமாக சியாரத் செய்வதில் தவரு கிடையாது
    இது நபியவர்களின் ஸுன்னாவாகும்
    ஆனால் மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதி சமர்பனம் செய்ய முடியாது காரணம் இவ்வாரான ஒரு வழிமுறையை நபியவர்கள் எமக்கு காட்டித் தரவில்லை
    அல்லாஹ் மிக அறிந்தவன்
    எல்லாம் வல்ல அல்லாஹ் அனது மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்க துனைபுரிவானாக

  4. mohamed sajeeth(salafi)

    Assalamu Alikum
    I am very happy to read this website articles and bayans in Islam kalvi.com, I think this is very useful for Muslims and non Muslims, dear brothers of Islam, please read this articles and follow-up in your life.

  5. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஜசாகல்லாஹ் கைரன்

    1.இஸ்லாமிய பெண்கள், பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்யலாமா?

    குரான் ஓதுவதால், எழுத்துகளைப் பார்ப்பதால், கேட்பதால், நம் நன்மை ஏட்டில் நன்மை எழுதப்படுகிறது.

    நமக்கு நாமே துவா செய்வதை விட பிறர் நமக்காக துவா செய்தால் உடனே ஏற்றுக் கொள்ளப்படும் அல்லவா?

    2.பிள்ளைகள் துவா செய்தால் முன்னோர்கள் (கப்ராளிகள்) பயனடைவார்கள் எனில், ஏன் நாம் குரான் ஓதி எத்தி வைத்தால் அந்த நன்மை அவர்களை சேர்வதில்லை?

    தயவு செய்து பதில் கூறவும்.. ..

  6. வஅலய்கும் அஸ்ஸலாம் பெண்கள் சியாரத் செய்யும் விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது அதிகமானவர்கள் இதனை தடை செய்துள்ளனர். காரணம் திர்மிதியிலே பதியப்பட்ட ஒரு ஹதீஸிலே நபியவர்கள் (கபுருகளை தரிசிக்கும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்) என்றார்கள்

    அதே வேலை குர்ஆன் ஓதி ஸதகா செய்வது தொடர்பாக நபியவர்கள் எமக்கு வழிகாட்ட வில்லை எனவே இது தொடர்பா எமது சிந்தனையை பிரயோகிப்பதை விட நபியவர்களின் வழிகாட்டுதளை பின்தொடர்வது சிறந்தது. நபியவர்கள் எமக்கு காட்டிய நிலையான தர்மம், நல்ல பிள்ளையின் பிரார்த்தனை, மரணித்தவர் கல்வி ரீதியாக செய்த சேவை போன்ற வழிகளில் சிந்தித்து மரணித்தவருக்கு நன்மை செய்ய முயற்சிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *