ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-24
வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப்
இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை
Download mp4 video
Audio play
[audio:http://www.mediafire.com/download/qdcx4e93v3vhnh6/024_marumaiyil_irai_nesarkalin_nailai.mp3]
dVmP
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக.மறுமையில் நாம் அனைவரும் மீண்டும் எழுப்பப்பட்டு அல்லாவால் விசாரிக்கப்படுவோம்,என்ற பயத்தோடு நாம் எமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் இன்சா அல்லா…..அந்த இறை நேசச் செல்வர்களின் கூட்டத்தில் அல்லா எம்மையும் சேர்த்து அருள்புரிவான்.யா அல்லா.. எம்மையும் அக்கூட்டத்தாரில் சேர்த்துக்கொள் என் ரப்பு……