Featured Posts

ஜனாஸா தொடர்பான துஆக்கள்

Download Center– அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

இஸ்லாம் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகின்ற அற்புத மார்க்கமாகும். ஜனாஸா தொடர்பான வழிமுறையும் அதில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்கள், பெண்கள் என பல மக்கள் மரணித்துள்ளார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் அடக்கமும் செய்துள்ளார்கள், அவர்களை எவ்வாறு அடக்கம் செய்தார்களோ அவ்வாறோ நாமும் நமது ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும்.

மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

    நான் குவைதில் வசிக்கிறேன். என் இரத்த சொந்தங்கள் இந்தியாவில் இறந்துவிட்டால், (என்னால் அங்கு செல்ல முடியாத நிலையில் )நான் அவர்களுக்காக இங்கிருந்தே (குவைத்) ஜனாஸா தொழுகை தொழலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *