என்னுடைய பெயர் அப்துல்லாஹ் நன் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் வசிக்கிறேன் நான் சில மாதங்களுக்கு முன்பு சகோதரர் கோவை அயுப் அவர்களின் ஈமான் என்ற பயான் கேட்டேன் அல்ஹம்துலில்லா. அதிலிருந்து நான் அல்லாவின் பாதைஇல் ஈர்க்கப்பட்டேன். எந்த அளவுக்கு என்றால் அதற்க்கு முன் என்னுடைய மொபைல் போனில் இருந்த அனைத்து பாடல்கள் மற்றும் விடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்யும் அளவுக்கு அல்லாஹு அக்பர். அதிலிருந்து என் மொபைலில் இருப்பது பயான்கள் மட்டுமே.
assalamu alikum .plz chek dowenload apzen ? i cant dowen load
Assalamu alaikkum varahamaththullahi vabarakkuththuhu…….