வழங்குபவர்: டாக்டர் நுஃபார் பாரூக் (அபூ யஹ்யா)
வெளியீடு: துறைமுக அழைப்பகம், ஜித்தா
நாள்: 01.06.2007
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/nmput71qmq6j81z/islamic_family_dr_nufar.mp3]
Download mp3 audio
வழங்குபவர்: டாக்டர் நுஃபார் பாரூக் (அபூ யஹ்யா)
வெளியீடு: துறைமுக அழைப்பகம், ஜித்தா
நாள்: 01.06.2007
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/nmput71qmq6j81z/islamic_family_dr_nufar.mp3]
Download mp3 audio
Tags குடும்பம்
டாக்டர் நுஃபார் பாரூக் போன்றபேரறிஞர்களின் மரணம் இஸ்லாமிய சமூகத்திற்கு பெரும் இழப்பே இந்த இடத்தில் ஒரு நபி
மொழியை நினைவு கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் ” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்க’நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள் .நூல் :புகாரி