Featured Posts

“வாரிசுரிமைச் சட்டங்கள்” – சொத்தில் பங்குதாரர்கள் எவர்?

ரியாத் மாநகர தமிழ் தாஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஸஃபர் 1434 ஹி)

இடம்: இஸ்திராஹா லயாலில் உமுர் – அஸ்ஸுலை, ரியாத் – சௌதி அரேபியா

தலைப்பு: வாரிசுரிமை சட்டங்கள் – சொத்தில் பங்குதாரர்கள் யார்? யார்?

வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ
அழைப்பாளர், அர்-ரவ்ழா தஃவா நிலையம், ரியாத்

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Dawah Center – Old Sanaiyah

இறந்தது போன ஒருவர் விட்டு சென்ற சொத்தில் பங்குதாரர்களாக வரக்கூடியவர்கள் யார்? யார்? என்ற பட்டியியலை மிக தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளகூடிய அளவில் விளக்குகின்றார் ஆசிரியர் ரம்ஸான் ஃபாரிஸ் மதனி அவர்கள்


Download mp4 HD Video Size: 306 MB

Download mp3 Audio

Listen mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *