Featured Posts

ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

3. இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பத்திரிகைச் சுதந்திரம் அல்லது தகவல் அறியும் தந்திரம் என்ற போர்வையில் தனி நபர்களின் இரகசியங்களை பகிரங்கப்படுத்தும் அரட்டைச் சந்தைகளாக ஊடகங்கள் தொழிற்படலாகாது. இஸ்லாம் பிற மனிதர்களது மானத்தை களங்கப்படுத்துவதை அந்தரக்கத்தை வெளிப்படுத்துவதை கடுமையான குற்றமாகப் பார்க்கிறது.

“யார் ஒருவர் தன் சகோதரனின் குறையை (குற்றத்தை) மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமையில் அவரது குறையை மறைப்பான்.” (இப்னுமாஜா)

 

அடுத்து 4. நீதமான செய்தி (கீழே அடுத்த பக்க எண்ணை கிளிக் செய்யவும்)

2 comments

  1. M. SHEIK GULAM HUSAIN

    MASHA ALLAH.

  2. A. r. m. Ashraff

    Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
    jazakallahu Ahsanul Jazaa…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *