மௌலவியா R. பாத்திமா சிபானா (ஸஹ்ரவிய்யா) – ஓட்டமாவடி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் – ஒலுவில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடம் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் அவசியம் என்பது போல, மனிதன் வாழ்வதற்கு உயிர் முக்கியம் என்பது போல ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இளைஞர், யுவதிகளின் பங்களிப்பு அளப்பெரியதாகும். இளைஞர் சமூகத்தின் பலத்தை புரிந்து கொண்ட இஸ்லாத்துக்கு விரோதமான தீய சக்திகள் நவீன கலாச்சாரங்களை அழகு படுத்திக்காட்டி …
Read More »Tag Archives: facebook
தனிமையில் ஒரு மனிதன்
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா தனிமையில் ஒரு மனிதன் வழங்குபவர்: அஷ்ஷைய்க் நியாஸ் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi
Read More »உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில், உடல் ஆரோக்கியம்: 1. உணவு :- இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக …
Read More »நம்மையறியாமல் நம்மில் புகுந்துவரும் இறைநிராகரிப்பு-குஃப்ர்
உங்கள் வாழ்க்கையின் ஆழகிய சுருக்கம் என்ன? என்ற தலைப்பில் ஒரு application உருவாக்கப்பட்டு தற்பொழுது அது facebook ரீதியாக பரவலாக பரவிக்கொண்டு வருகின்றது. அதிலே நீங்கள்; ⏺எப்படி இருந்தீர்கள்? ⏺என்ன இருக்கின்றீர்கள்? ⏺எப்படி இருப்பீர்கள்? போன்றவிடயங்கள் கூறப்படுகின்றன. இவைகள் அனைத்தும் ஒருவரிடம் குறி(ஜோசியம்) கேட்பதைப் போன்றதாகும். குறிகேட்பதும், அதனை உண்மை என்று நம்புவதும் இறைநிராகரிப்பாகும். மேலும், இப்படி குறிகேட்பவனின் 40 நாட்களுக்குரிய தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் …
Read More »முகப்புத்தகமும் முஸ்லிம்களும்
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.
Read More »ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
-அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி) இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதி வேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எம் வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும் குளியலறைக்கும் கூட வந்துவிட்டது.
Read More »