4. நீதமான செய்தி
தற்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக பெரும்பாலும் பக்கச் சார்பான செய்திகளே வெளியிடப்படுகின்றன. தமக்கு வேண்டியவர்களின் செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும் அவர்களின் தவறுகளைக் குறைத்துக் காட்டுவதும் போன்ற நீதமற்ற நடைமுறைகள் தான் ஊடகத் துறையில் கடைப் பிடிக்கப்படுகின்றன. இஸ்லாம் இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது.
“உங்களுக்கு ஒரு சமுதாயத்தில் இருக்கும் பகையானது நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக இருக்க வேண்டாம். நீதியாக நடவுங்கள். அப்படி நடப்பது இறைபக்திக்கு மிக நெருக்கமானதாகும்.” (05-08)
அடுத்து 5. ஞானமும் சமயோசிதமும் (கீழே அடுத்த பக்க எண்ணை கிளிக் செய்யவும்)
MASHA ALLAH.
Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
jazakallahu Ahsanul Jazaa…