5. ஞானமும் சமயோசிதமும்
சில தகவல்களை உடனுக்குடன் வெளியிடுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டுபண்ணும் என்றிருந்தால் அவற்றை மறைப்பது அவசியமாகும். ஏனெனில் நாம் தகவல்களை பரிமாறும் போதும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் போதும் அறிவு மற்றும் உளவியல் அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
“நபியே! நீர் உமது இரட்சகனின் பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிரயோகித்தும் அழகிய உபதேசங்களை கொண்டும் அழைப்பு விடுப்பீராக” (16-125)
இங்கு குறிப்பிடப் படும் ஹிக்மா என்ற சொல் அவர்களது சூழல் அறிவுப் பின்னணி போன்ற விரிந்த கருத்துக்களை தருகிறது.
அடுத்து 6. மானக்கேடான தகவல்களைப் பரப்புவதை தவிர்ந்து கொள்ளல் (கீழே அடுத்த பக்க எண்ணை கிளிக் செய்யவும்)
MASHA ALLAH.
Ungalathu Aakkangal Emakku Ookkangalaha Irukkinrana
jazakallahu Ahsanul Jazaa…