Featured Posts

தக்வாவை நோக்கிய பயணம்..

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434-ஹி

சிறப்புரை: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் — இலங்கை)

(அஷ்ஷைக் அப்துல்வதூத் ஜிஃப்ரி அவர்கள் தங்களது உரையில், முஸ்லிம் உம்மாவில் – முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உற்றுநோக்கினால் அது தக்வா சம்மந்தமாகவே இருக்கின்றது. எனவே தக்வாவை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை குர்ஆன் சுன்னா அடிப்படையில் மிக தெளிவாக விவரிப்பதுடன் அதனை ஸஹாபாக்கள் தங்கள் வாழ்வில் எவ்வாறெல்லாம் நடைமுறைபடுத்தினார்கள் என்பதனை ஆதாரங்களின் அடிப்படையில் விவரிக்கின்றார்கள்.)

நாள்: 13-12-2012 (29-01-1434-ஹி)

ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம்

வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக்


Download mp4 HD Video Size: about 1.4 GB

[audio:http://www.mediafire.com/file/0qsajexjdjeb38e/towards_taqwa-Jifri.mp3] Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *