Featured Posts

வரலாற்று நிகழ்வு – அலி (ரழி) அவர்களின் படுகொலை?

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற சோகமான நிகழ்வுகளில் ஒன்றான ஹவாரிஜ்களின் வரம்புமீறிய செயல் ஹிஜ்ரி 40ல் ஆட்சியாளர்களை கொலை செய்வது. முக்கியமான மூன்று ஸஹாபாக்களை கொலை செய்வதற்கான திட்டம்.

  • அலி (ரழி) கொலை செய்தவன் யார்? எதற்காக எப்படி கொலைசெய்தான்?
  • அலி (ரழி) அவர்களின் கொலையைப்பற்றி நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு.
  • சிரியா-வின் ஆட்சியாளர் முஆவியா (ரழி) அவர்கள் எப்படி தப்பினார்கள்?
  • எகிப்தின் ஆட்சியாளர் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் எப்படி தப்பினார்கள்?

இவற்றினை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்

மர்கஸ் அல்-இஃனையா (புதிய முஸ்லிம்கள் பராமரிப்பு நிலையம்) ரியாத் வழங்கும் 1435 ரமழான் இரவு சிறப்பு நிகழ்ச்சி

நாள்: 17-07-2014
இடம்: இஸ்திராஹ் லுலு – ஸுலை – ரியாத்

வழங்குபவர்: முஹம்மத் ரிஃப்லான் உவைஸ் (அழைப்பாளர், ரியாத்)

வீடியோ: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/iihnw2bcq9l9qz8/Ali-murder_Riflan.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *