Featured Posts

போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

நபிகளார் (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதனை படிப்படியாக தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் குறிப்பாக சில முக்கிய செய்திகளை குறிப்பிடுகின்றார்….

  • நபிகளார் (ஸல்) போர்களத்தில் நடந்துகொண்ட விதம் பற்றிய அறிவதால் நமக்கு என்ன படிப்பினை?
  • நபிகளார் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை? அவர்கள் காலத்தில் நடந்த யுத்தங்கள் எத்தனை?
  • நபிகளார் (ஸல்) அவர்கள் போர்களத்தில் எவ்வாறு தமது படையை வழிநடத்தி சென்றார்கள்?
  • நபிகளார் (ஸல்) அவர்கள் கோழையா நடந்துகொண்டார்களா? சில யுத்தில கலந்துகொள்ளவில்லை அதுபற்p நபி (ஸல்) என்ன கூறினார்கள்?
  • போர்களத்தில் தமது தோழர்களுக்கு என்ன கட்டளை இட்டார்கள்?
  • மேற்குலகம் நபிகளார் (நடத்திய போர்கள்) பற்றிய என்ன சொல்கின்றார்கள்

மேலகதிக தகவல் பெறுவதற்க்கு இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்.

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும்
1435 ரமழான் முழு இரவு நிகழ்ச்சி

நாள்: 17-07-2014
இடம்: இஃப்தார் டென்ட்

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சௌதி அரேபியா

வீடியோ: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் ஷஃபீ

படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio

[audio:http://www.mediafire.com/download/ucqnanik56oglug/Prophet_SAL-in-Battlefield.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *