வழங்குபவர்: மவ்லவி முபாரக் மதனீ
நாள்: 02.08.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா)
Tags இறைவன் பக்கம் மீளுதல் தவ்பா பாவமன்னிப்பு
வழங்குபவர்: மவ்லவி முபாரக் மதனீ
நாள்: 02.08.2013
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா)
Tags இறைவன் பக்கம் மீளுதல் தவ்பா பாவமன்னிப்பு
“அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்” – என்பதே சரியென்று எண்ணுகிறேன்.
அது போலவே ஒரு இடத்தில் ரமளான் என்றும் வேறொரு இடத்தில் ரமலான் என்றும் பதிவாகி உள்ளது. ரமளான் என்பது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். சரி பார்க்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
மீளுங்கள் வார்த்தை தொடர்பாக சுட்டிக் காட்டலுக்கு நன்றி. சரி செய்துள்ளேன்.
رمضان க்கு மிக அருகாமை சொல் Ramadan மட்டுமே. ஆனால் தமிழில் அதனை ரமதான் என்று எழுதினால் ஏற்றுக்கொள்வது நம்மவர்களுக்கு கடினம். காரணம் தமிழ்நாட்டில் “ரமளான்” என்றும் இலங்கையில் “ரமழான்” என்றும் புழக்கத்தில் உள்ளது. ஆகவே இரண்டு சொற்களும் கட்டுரையாசிரியர்கள் கொடுத்தபடியே பதிக்கப்பட்டுள்ளது. மிகச்சில கட்டுரைகள் மட்டுமே ரமளான் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
– நிர்வாகி, இஸ்லாம்கல்வி.காம்
assalamu alaikum varahmathullahi wa barakathahu
ennal entha bayanaium mp3yaga download saiya mudiyawilai thayvusaithu parkavum