Featured Posts

[4/8] அற்புதங்கள் – அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா என்ன?, பீஜே-யின் அகீதா என்ன?

இஸ்லாம் கல்வி மீடியா வழங்கும்
சூனியம் – சிறப்பு நிகழ்ச்சி

சூனியம் – தடுமாறும் ததஜ தலைவர் (பாகம்-4)
அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் நடக்கலாம். ஆனால் நபிமார்களின் அற்புதம் பல உப காரணிகளால் வேறுபடும் – இதில் அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா என்ன?, பீஜே-யின் அகீதா என்ன?

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)

வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/lz1agzf66qcj4lv/Sooniyam-P4-Mujahid.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *