Featured Posts

Tag Archives: ramadan

ரமழான் – சில நினைவூட்டல்கள்

இஹ்ஸான் என்றால் என்ன? அதனை முழுமையாக அடைந்தது கொள்வதற்கான மாதம் ரமழான்? எப்படி? மரணத்தருவாயில் இமாம் அஹமத் இப்னு ஹம்பல் அவர்களிடம் என்ன கேள்வி கேட்டப்பட்டது? அதற்கு அவர்கள் அளித்த பதில் என்ன? தொழுகையில் தக்பீர் முதல் ஸலாம் வரை ஷைத்தான் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்துகின்றான் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி? தொழுகையில் சிந்தனை சிதறல் ஏற்பட காரணமான ஷைத்தானின் பெயர் என்ன? என்ன காரியத்தால் ரமழான் நோன்பு என்ற …

Read More »

நோன்பு தரும் ஆரோக்கியம்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.

Read More »

ரமழான் நோன்பின் (ஃபிக்ஹ்) சட்டங்கள் மற்றும் விளக்கம்

நோயாளிகளுக்கான சட்டங்கள் மற்றும் இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாமா? நோன்பாளி ஹிஜாமா செய்யலாமா? நோன்பாளி நறுமணம் பூசுவதின் சட்டம், மற்றும் குளிக்கலாமா? வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவிடுமா? நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா? நோன்பாளி தூக்கத்தில் இந்திரியம் வெளிப்பட்டால் அதற்கான சட்டம் என்ன? குளிப்பு கடமையானவர் ஸஹர் உணவு உட்கொள்ளலாமா? நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர் யார்? நோன்பு காலத்தில் பிரயாணிகளின் சட்டம் என்ன? நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்டவர் யார்? விடுபட்ட நோன்பை என்ன செய்யவேண்டும் தொடர் உதிரப்போக்குடைய பெண்களின் சட்டம் என்ன? மாதவிடாய் பெண்ணைப்போன்ற சட்டமா?

Read More »

ரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்

– அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். புறரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? …

Read More »

ரமழானை வரவேற்போம்

ரஸ்தநுரா (ரஹிமா) இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும், 10-வது ஒரு நாள் மாநாடு இடம்: மஸ்ஜித் ரஹ்மா நாள்: 06-06-2014 தலைப்பு: ரமழானை வரவேற்போம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் ஒவ்வொரு வருடமும் ரமழான் வருகின்றது அப்போதெல்லாம் ரமழானை வரவேற்கின்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானை வரவேற்றது போன்று நாம் ரமழானை வரவேற்கின்றோமா? நமது வரவேற்பு நபி …

Read More »