நிகழ்ச்சி: சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download video – Size: 195 MB (768 kbps video) Audio Play: [audio:http://www.mediafire.com/download/r5rqt31agtw19cg/ladies_in_Dawah.mp3] Download mp3 audio – Size: 20 MB
Read More »Tag Archives: அழைப்புப் பணி
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-3)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-2)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம் இலங்கைத் திரு நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகுமுறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன.
Read More »அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.
Read More »அழைப்பு பணியின் அவசியம்
மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக்கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும்பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும் தீமையை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும். மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
Read More »