தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 18-02-2016 கேள்வி: மறுமையின் அடையாளங்களில் ஒன்று கல்வி உயர்த்தப்படும் இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? வழங்குபவர்: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) Download mp3 audio
Read More »Tag Archives: கல்வி
மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்
-மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி- இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ’ – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் …
Read More »யாரிடமிருந்து நாம், கல்வியை கற்க வேண்டும்
யாரிடமிருந்து நாம், கல்வியை கற்க வேண்டும் பாகம்-1 & 2 இஸ்லாமிய பயிற்சி (தர்பியா) வகுப்பு இடம்: மஸ்ஜிதுல் அஷ்ரப், நாகர்கோயில் நாள்: 04.09.2015 Part 1 Part 2
Read More »மார்க்க கல்வியை எங்கிருந்து ஆரம்பிப்பது?
இரண்டு நாள் அழைப்புப் பணி பயிற்சி பட்டறை, நாள்: 15.05.2015, இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா, தலைப்பு: மார்க்க கல்வியை எங்கிருந்து ஆரம்பிப்பது?. வழங்குபவர்: அஷ்ஷைஃக் அப்துல் வதூத் ஜிஃப்ரி, Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size) Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size) [audio:http://www.mediafire.com/download/r3rjnd6fy8kiim7/மார்க்க_கல்வியை_எங்கிருந்து_ஆரம்பிப்பது-Jifri-128kbps.mp3]
Read More »கல்வி
11-05-2012 அன்று ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் “கல்வி” என்ற தலைப்பில் சகோதரர்.கோவை மசூது அவர்கள் ஆற்றிய உரை. SEA PORT DAWA OFFICE Jeddah islamic port Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/hi12c9899181x91/education-kovai_masood.mp3]
Read More »கலிமா, கல்வி, கடமை
இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை வழங்கும் மார்க்க விளக்க பொதுகூட்டம் இடம்: இராஜகிரி – பண்டாரவடை நாள்: 13-10-2014 வழங்குபவர்: மவ்லவி. முபாரக் மஸ்ஊத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) எடிட்டிங்: சகோ. ஸாதிக் வீடியோ: சகோ. முஹம்மத் அலி (தென்காசி) Islamic Media Network Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/74atzubtu7uw4rl/Kalima_kalvi-Mubrak_madani.mp3]
Read More »பெற்றோர் என்ற அந்தஸ்தை அடைந்தவுடன் உள்ள கடமைகள்
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/5i1gkmr2cxc58i4/what_have-to-do-parents_Azhar.mp3]
Read More »இபாதத் செய்வதற்கு இல்ம் அவசியமா?
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/l3p15th9101rpbs/Ilm_required_Azhar.mp3]
Read More »இறைவன் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவைகள்
தஹ்ரான் தஃவா நிலையம் (ஸிராஜ்) வழங்கும் 2ம் ஆண்டு குர்ஆன் மதரஸா (சிறுவர் சிறுமியர்) நிகழ்ச்சி – 1435 இடம்: இஸ்திராஹ் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 11-04-2014 ஜும்ஆ பேருரை வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/m3rmelafac1uzj3/what_teach_to_humanbyAzhar.mp3]
Read More »கல்வியின் அவசியம்
வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் இடம்: ஸரஃபியா, ஜித்தா நாள்: 26.04.2014 ஆடியோ பதிவு: சகோ. ஹிஷாம் புகாரீ [audio:http://www.mediafire.com/download/zumrhrlgrfd3lzj/essential_of_education-Mujahid.mp3] Download mp3 Audio
Read More »