ஷேக் உஸைமீன் அவர்கள் தஜ்ஜால் உயிரோடு உள்ளான் என்ற செய்தியை மறுத்துள்ளார் பீஜே யை விமர்சனம் செய்வது போல் ஷேக் உஸைமீன் அவர்களை ஸலபிகள் விமர்சனம் செய்வார்களா? என்ற கேள்வியுடன் பீஜேயின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கையை நேர்வழியாக ஏற்றுள்ள சகோதரர்கள் பல இருட்டடிப்புக்களுடன் எழுதப்பட்டுள்ள ஆக்கம் ஒன்றை share பண்ணி தங்களின் பிழையான கொள்கைக்கு வலுச்சேர்க்க முனைந்துள்ளனர். அதன் உண்மை தன்மை பற்றி ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து …
Read More »Tag Archives: ததஜ
நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 30-05-2018 (புதன் கிழமை) தலைப்பு: நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!
TNTJ-வின் பரிணாம வளர்ச்சி “கொள்கையே தலைவன்” – யார் அங்கே? தவ்ஹீத் பிரச்சார களத்தின் ஆரம்பகாலத்தில் நல்ல மனிதர்களோடு இருந்த பீஜெ என்ன கொள்கையில் இருந்தார், இன்று பொய்யராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு தன்னுடைய இயக்கத்தினராலேயே தூக்கியெறியப்படும் இழிநிலையை ஏன் அடைந்தார்? என்பதனை அறிந்துகொள்ள பீஜெ என்பவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அதுவும் நேரடியாக ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், ஆடியோ போன்றவற்றிலிருந்து …
Read More »“கொள்கையே தலைவன்” மாயை
பீஜே அபிமானிகளே, உங்க “கொள்கை”யும், பீஜே விதைத்த கருத்துக்களும் அடிப்படையிலேயே இரண்டறக் கலந்துள்ளவை. . ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தனியாகப் பிரித்தெடுக்க முடியாது. . பீஜே விதைத்த கருத்துக்களை முடிஞ்சா தனியா பிரிச்சிட்டு உங்கள் கொள்கைையை ஒரு தரம் உத்துப் பாருங்க; பெரிசா அதில் எதுவுமே இருக்காது. . மிஞ்சிப் போனா, சில குர்ஆன், ஹதீஸ் போதனைகள் ஆங்காங்கே இருக்கும். அவ்வளவு தான். அது நாமும் உடன்படுபவை தாம். . மற்றப்படி …
Read More »நவீன கொள்கை குழப்பம் – TNTJ வின் “கொள்கையே தலைவன்” ஓர் அலசல்
சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP), ஜித்தா இடம்: லக்கி தர்பார் ஆடிட்டோரியம், ஷரஃபிய்யா, ஜித்தா நாள்: 25.05.2018 வெள்ளி மாலை தலைப்பு: நவீன கொள்கை குழப்பம் – TNTJ வின் “கொள்கையே தலைவன்” ஓர் அலசல் வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் Video and Editing: Islamkalvi Media Team, Jeddah
Read More »சகோதரர் பீ.ஜே அவர்களுக்கோர் மடல்
மதிப்புக்குரிய சகோதரர் அவர்களுக்கு السلام عليكم ورحمة الله وبركاته இந்த மடல் உங்களை அடைந்து அதனை வாசிக்கின்ற போது நீங்கள் பூரண ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இருக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! இலங்கையில் பீ ஜே அறிமுகம் பீ.ஜே என்ற நாமம் 1991 ம் ஆண்டு இலங்கை மண்ணில் பரகஹதெனிய அன்சாருஸ்ஸுன்னா மாநாட்டில் பிரயபல்யம் பெறத் தொடங்கியது. எனது தவ்ஹீத் சிந்தனை ஆசான் பீ.ஜே வா? 1984-1990- …
Read More »கட்டுப்படுதல் அமைப்புக்கா? அல்லது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமா?
பீ.ஜே என்பவர் தனக்கு தேடிக் கொண்ட அவப் பெயரை பக்தர்கள் மறைப்பது ஒரு பக்கம் இருக்க அவரது வழிகேடுகளை நியாயப்படுத்தியும் சரிகண்டும் பிரச்சாரத்தினை பல வழிகளிலும் முடுக்கிவிட்டிருப்பதைப் பார்க்கின்ற போது தரீக்கா மற்றும் ஹுப்புல் அவ்லியா மக்கள் தமது ஷேக்குகளையும் தப்லீக் ஸகரிய்யா ஸாஹிப் அவர்களையும், ஷீஆக்களின் இமாம்கள் போன்றரோரையும் பாவங்கள் தவறு செய்யாத معصوم பாவங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்வது போன்று இவர்களும் நம்பிக்கை கொள்கின்றனர் …
Read More »ஒரு கதை
ஊரே அசத்தியத்தில் உழன்று கொண்டிருக்க; ஒருசிலர் மட்டும் ஆங்காங்கே ஏகத்துவம் சொல்லி அடிவாங்கிக் கொண்டிருக்க…. . இறுதியில் ஒருவர் வந்தார். தனியாக ஏகத்துவத்தை உரத்துச் சொன்னார். நடுத் தெருவில் நின்று மக்களை ஏக இறைவன் பக்கம் அழைத்தார். அதற்காக அடி பட்டார்; மிதிபட்டார்; அவமானப்படுத்தப்பட்டார். . அவர் பேச்சில் ஏகத்துவம் மின்னியது. ஏற்கனவே ஏகத்துவம் சொல்லி ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகிக் கொண்டிருந்த பல பிரச்சாரகர்கள் கூட இவர் பேச்சில் கவரப்பட்டுக் …
Read More »பீ.ஜே வை நோக்கப்பட்ட முறை
முதலாம் பிரிவினர்: ((அடிமுட்டாள்கள், மார்க்க விபரம் அற்றவர்கள்)) பீ.ஜே வை என்பவர் தவறே செய்யாத ஆய்வாளர், அவர் நபித்தோழர்கள் மற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களான இமாம்கள் ஏன் தமிழ் உலகில் இவருக்கு ஈடான ஒருவரைக் கூட காட்டமுடியாது எனப் போற்றியவர்களின் தரம் அறியாமை, பாமரத்துவம். எல்லை மீறிய பாசம், தக்லீதில் உச்சம்.
Read More »நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
இவ்வாறானவர்கள் ஹதீஸ் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஹதீஸ் கலை நிபுணர் குழுவினால் மறுக்கப்படும், அவர்களின் அறிவிப்பின் தன்மை பற்றி அறிவதற்காக அவைகள் படிப்பினைக்காகப் பதியப்படும் என்ற சட்ட விதி இருக்கின்ற போது பொய்யர் என மக்களால் ஓரங்கட்டப்பட்ட P.J. வின் உரைளையும், விளக்கங்களையும் மறுப்புரைகளையும் எவ்வாறு அங்கீகரித்து அமுல் செய்யலாம் என அவரைத் தக்லீத் செய்யும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
Read More »