அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்
சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி
இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம்
(சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்)
நாள்: 30-05-2018 (புதன் கிழமை)
தலைப்பு: நபித்தோழர்களை பின்பற்றுவது மார்க்கத்தின் மூன்றாவது அடிப்படையா?
வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team