“ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون” “நாமோ உங்களை விட அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்ப்பதில்லை ” – 56:85 எல்லாம் அவனே தான் என்ற வழிகெட்ட கொள்கையை பரப்படக்கூடிய சாரார் தம்முடைய வாதத்தை நிறுவுவதற்காக இந்த வசனத்தையும் ஆதாரமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வழிகெட்ட வாதத்திற்கும் இந்த திருமறை வசனத்திற்கும் அணுவளவும் கூட சம்பந்தமே கிடையாது. இவர்கள் காட்டக்கூடிய இந்த ஆதாரமே …
Read More »Tag Archives: அத்வைதி
அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 03
அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் | பகுதி:03 “هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير” “அவனே முதலாமவனும், கடைசியானவனும், அவனே மேலானவனும், அவனே அந்தரங்கமானவனுமாவான்” (57:03) ————————————————— இந்த வசனத்திற்குரிய வழிகேடர்களது தவறான விளக்கம்:- எல்லாம் வல்ல இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்று வாதாடக்கூடிய சாரார் இந்த வசனத்தை வைத்து இதனை தவறான முறையில் பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். முதலாவது படைக்கப்பட்டவனும் அல்லாஹ்தான். …
Read More »