அஷ்அரிய்யாக்களின் வலிந்துரையும் (تأويل) ஸலபுகளின் (إثبات) ஏற்றுக்கொள்ளலும் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி (Ph.D., – Reading) தமிழுலகில் உள்ள பெரும்பாலான அரபு மத்ரஸாக்களில் இன்று இஸ்லாமிய அகீதாவாக அஷ்அரி கொள்கையே போதிக்கப்படுகிறது. ஆனால் அதிகமான மக்கள் அஷ்அரிய்யாக்கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல்தான் தமது பிள்ளைகளை இதுபோன்ற கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் தம்மை ஷாபி மத்கபைச் சேர்ந்த அஷ்அரிய்யாக்கள் என தம்மை அடையாளப்படுத்து பெருமைப்படுவதாகும். அதாவது தாம் …
Read More »