بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018
Read More »Tag Archives: ஆஷுரா
ஆஷுரா நோன்பு
30.09.2016 அன்று ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகத்தில் நடந்த சொற்பொழில் இருந்து ஒரு பகுதி. மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா)
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் …
Read More »ஆஷுரா நோன்பும் அதன் படிப்பினைகளும்
முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 16 அக்டோபர் 2015 – வெள்ளி மாலை வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பு மையம்) ஏற்பாடு: ஸனய்யியா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா ஆடியோ: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/akycm4dndlgvgnx/Aashura_Fasting_and_its_lession-KLM.mp3]
Read More »(முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது?
வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 02.12.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா Download mp4 video Download mp3 audio [audio:http://www.mediafire.com/download/ne75488ruzb4ebn/aashoora_klm.mp3]
Read More »முஹர்ரம்
அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (முஹர்ரம்-1432) வழங்குபவர்: K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர், அல்-கோபார் தஃவா நிலையம்) Download mp4 video Size: 188 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/pxanhhr1bs1s655/muharram_ksr.mp3] Download mp3 audio Size: 50.6 MB
Read More »மடமையைத் தகர்ப்போம்
– K.L.M. இப்ராஹீம் மதனீ உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணை வைப்பவர்கள் …
Read More »புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்
சோக நாளாக்கி மாற்றப்பட்ட ஆஷுரா ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. ஏனென்றால் இரண்டாம் கலீபாவாகிய உமர் (ரளி) அவர்களும், மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரளி) அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்பதை அனைவரும் அறிந்ததே. கலீபாக்கள் கொல்லப்பட்ட அந்த துயரமான நாட்களை யாரும் துக்க தினமாக பார்ப்பதில்லை.
Read More »குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
Read More »63.அன்சாரிகளின் சிறப்புகள்
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் …
Read More »