Featured Posts

Tag Archives: இச்சை

Q&A: ஷைத்தான் எவ்வாறு மனிதனை கேவலப்படுத்துவான்?

ஷைத்தான் மனிதனை எவ்வாறு கேவலப்படுத்துவான் என்பதை கேள்விக் காண பதிலில் விளக்கமளிக்கிறார் ஆசிரியர். பாவங்களை செய்துகொண்டிருப்பவர்கள் அதிலிருந்து தங்களை முற்றிலும் விடுபட்டு தூயவாழ்க்கை வாழ எண்ணும் சகோதர சகோதரிகளுக்கு இது அழகிய முறையிலான நஸீயத். நம்மைகொண்டே ஷைத்தான் எவ்வாறு சூழ்ச்சி செய்து அதில் சிக்க வைக்கின்றான் என்பதனை அறிந்து ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு தூயவாழ்க்கை வாழ்வோமாக. முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி …

Read More »

உள்ளமும் உளநோய்களும்

– எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி) மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமுள்ள உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும் மற்றும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இவ்வடிப்படையைக் கருத்தில் கொண்டே அல்லாஹ்வும் அவனது தூதரும் தத்தம் பொன்மொழிகளை அமைத்துள்ளார்கள்.

Read More »

விபச்சாரத்தில் ஆதமின் மகனின் பங்கு.

1701. விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6243 அபூஹுரைரா …

Read More »