ஷைத்தான் மனிதனை எவ்வாறு கேவலப்படுத்துவான் என்பதை கேள்விக் காண பதிலில் விளக்கமளிக்கிறார் ஆசிரியர்.
பாவங்களை செய்துகொண்டிருப்பவர்கள் அதிலிருந்து தங்களை முற்றிலும் விடுபட்டு தூயவாழ்க்கை வாழ எண்ணும் சகோதர சகோதரிகளுக்கு இது அழகிய முறையிலான நஸீயத்.
நம்மைகொண்டே ஷைத்தான் எவ்வாறு சூழ்ச்சி செய்து அதில் சிக்க வைக்கின்றான் என்பதனை அறிந்து ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு தூயவாழ்க்கை வாழ்வோமாக.
முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி
இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா
நாள்: 12-02-2015 (23-04-1436 H) வியாழக்கிழமை
கேள்வி பதில்
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/7hpm26b25a8yp72/QA-how_shaitan_insult_us-Mujahid.mp3]
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library