நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை …
Read More »Tag Archives: இஜ்திஹாத்
இஸ்லாத்தின் பார்வையில் இஜ்திஹாத்
ஒருவர் இஜ்திஹாத் செய்து செய்து ஒரு முடிவு எடுக்கின்றார், அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி)இ நூல்கள் : புகாரி, முஸ்லிம்) மேற்கூறிய நபிமொழியை வைத்து இன்றைய தமிழுலக தவ்ஹீத்-வாதிகள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் நான் மார்க்கத்தை …
Read More »இஜ்திஹாத் என்றால் என்ன?
இஜ்திஹாத் என்றால் என்ன என விளக்குவதோடு அதை சமய சமூக முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்தி இந்திய உபகண்ட அறிஞர்கள் எவ்வாறு நோக்கினர் என்று ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர் : எம். ஐ. எம். அமீன் (முன்னாள் விரிவுரையாளர்) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இறைச்சமயம், பொதுச்சமயம், உலக சமயம், மறுமை வரை உயிர்வாழும் சமயம் என்பதைக் கருத்தில் கொண்டு பல பிரச்சினைகள் ஏற்பட்டே ஆகும். மேலும் …
Read More »ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.
ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.
Read More »