ருகா (மந்திரம் ஓதல்), தாயத்து, துஆக் கூடு முதலியவைகளை அணிதல். அல்லாஹ்வின் தூதருடன் (ஸல்) ஒரு பயணத்தில் சென்றபோது வில்கயிறு அல்லது வேறெவற்றையும் கொண்டு ஒட்டகங்களின் கழுத்தில் கட்டப்படும் மாலைகள் யாவும் வெட்டியெறியப்பட வேண்டும் என அறிவிக்குமாறு ஒருவரை நபி (ஸல்) அனுப்பினார்கள். என் அபு பஷிர் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்: புஹாரி, முஸ்லிம். ‘அர்ருகா, அத்திமாயிம், அத்திவாலா, ஆகிய அனைத்தும் ஷிர்க்கான காரியங்களாகும்’ என …
Read More »Tag Archives: ஓதல்
பாடம்-06 | நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு
நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் நாடி மோதிரம், நூல் போன்றவைகளை அணிவது ஷிர்க்காகும். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ் எனக்கு போதுமானவன். (சகல காரியங்களையும் அவனிடம் …
Read More »