Featured Posts

Tag Archives: கட்டுப்பாடு

Q&A: உளூவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாத நோய்கள் இருந்தால்..?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம், அல்-கோபர் நாள்: 11-06-2015 வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் – ஹிதாயா) வீடியோ : அசன் மீராஷா மற்றும் சையீத் படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக்

Read More »

அல்லாஹ்-வின் தூதருக்கு கட்டுப்படுவோம்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர் அல்-கோஃபார் தஃவா நிலையம்) நாள்: 05-03-2010 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் Download mp3 audio Size: 27.8 MB

Read More »

தலைமைத்துவத்துக்கு முடிந்தவரையில் கட்டுப்படுதல்.

1222. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், ‘உங்களால் முடிந்த விஷயங்களில்” என்று சொல்வது வழக்கம். புஹாரி :7202 இப்னு உமர்(ரலி).

Read More »

தவறைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களிலும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுதல்.

1203. ”அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக” எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது. புஹாரி : 4584 இப்னு அப்பாஸ் (ரலி). 1204. எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு …

Read More »